Thursday, 19 July 2018

அதிர்வை | Adhirvai | ரிலீஸ் தேதி அறிவிப்பு

நிர்மல் ராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் அதிர்வை
அதன் ரிலீஸ் தேதி இன்று வெளியாகியுள்ளது.
நிர்மல் ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில்
இந்த மாதம் 28 ம் தேதி வெளியாகிறது
என் அறிவித்துள்ளார்.
அதிர்வை படமானது அதிகபட்ச கேமரா தொழில்நுட்ப முறையில் வெளியாகிறது.
மேலும் பல தகவல்களுக்கு எங்களை டிவிட்டரில் தொடரவும் :
Take a look at ARJUN STUDIO ® (@ARJUNStudiO14): https://twitter.com/ARJUNStudiO14?s=09

No comments:

Post a Comment