RedMI Kadhalan படத்தை இயக்கிய தீனாவின் அடுத்த படமான தந்திரம் குறும்படத்தின் டப்பிங் வேலை முடிந்தது.
இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது .அதை வைத்து பார்க்கையில் இது ஒரு Action ,Thriller நிறைந்த படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக வந்த ரெட்மீ காதலன் குறும்படம் காதல் கலந்த காமெடி படமாகும்.
தந்திரம் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் ...என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தந்திரம் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் ...என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Your short flims la veralevel
ReplyDelete