Sunday, 29 July 2018

Powerpandi படத்தில் நடித்த மாணவனின் Shortfilm

நடிகர் தனுஷ் அவர்கள் முதன் முதலாக இயக்குநராக அவதாரம் எடுத்த படம் "பவர் பாண்டி"
அதில் ஒரு காட்சியில் +2ம் வகுப்பு படிக்கும் மாணவராக வரும் அந்த நடிகர் தான் விக்கி இவர் தற்போது அதிர்வை குறும்படத்தில் நடித்துள்ளார்.
அந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று தனுஷ் பிறந்தநாள் அன்று வெளியானது.
காதல் மற்றும் ஆக்ஷனில் உருவாகி இருக்கும் இந்த குறும்படத்தின் இயக்குநர் நிர்மல் ராஜ்.
ட்ரெய்லர் இதோ
மேலும் பல குறும்படத்தின் தகவல்களுக்கு எங்களை டிவிட்டரில் தொடரவும்.
அதிர்வை குறும்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment