Friday, 28 June 2019

கந்தன் கருணை | தமிழ் குறும்படம் ! விரைவில்


மைல் ஸ்டோன் யூடுப் சேனலில் வெளியாக இருக்கிறது கந்தன் கருணை - காமெடி கடவுள் பக்தி குறும்படம் .

ரெட் கார்டு ப்ரொடக்ஷனில் வெளியாக இருக்கும் இரண்டாவது குறும்படம் 

இயக்குநர் ஜெகன் மற்றும் குறும்பட பிரபல நடிகர் பிரசன்னா இணைந்து பணியாற்றுள்ளனர்.

படத்தின் டீஸர் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல தகவல்களுக்கு எங்களை தொடர்ந்து பாருங்கள் 🙏

No comments:

Post a Comment