Tuesday, 11 June 2019

Assistant Directors Wanted for BLACK SHEEP Team


YouTube ல் பிரபலமான சேனல் Blacksheep - ன் அடுத்த படத்திற்கு உதவி இயக்குநர்கள் தேவை

தற்போது அவர்களின் முதல் படம் ‌
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படம் 14 ம் தேதி வெளியாகிறது.

அனுபவம் உள்ள உதவி இயக்குநர்கள்
உங்களுடைய Resume ஐ அனுப்பி பாருங்கள் . உங்களுடைய வேலை அவர்களுக்கு திருப்தியான முறையில் அமைந்தால் ஒரு நல்ல குழுவோடு பணிபுரியும் வாய்ப்பு உள்ளது.தவறவிடாதீர்கள் !


No comments:

Post a Comment