சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 165 வந்து திரைப்படம் பேட்ட
இந்த படமானது வருகின்ற 2019 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.இதில்
நட்சத்திர பட்டாளங்களின் கூட்டணி
இது.விஜய் சேதுபதி,பாபி சிம்ஹா மற்றும் நவாப் சித்திக் மேலும்
திரிஷா, சிம்ரன் ஆகியோர் நடிக்கின்றனர்.இதில் ஹாஸ்டல்
வார்டனாக நடிக்கிறார்.
பல வெற்றித் திரைப்படங்களை
கொடுத்த கார்த்திக் சுப்புராஜின்
வெற்றி படமாக அமையும்.
மேலும் பல தகவல்களை பெற
டிவிட்டரில் தொடரவும் .
Twitter : @ARJUNStudiO14
No comments:
Post a Comment