Tuesday, 25 September 2018

பரியேறும் பெருமாள் B.A BL | From September 28


பரியேறும் பெருமாள் முழுக்க முழுக்க
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

சாதி வேற்றுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சட்டம் படிக்க செல்லும் பரி . அங்கு நிலவும் வேற்றுமை நிலையை எப்படி சமாளிக்கிறார் என்பது தான் இந்த படம் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றியுள்ள இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் வரும் கருப்பி எனும் வேட்டை நாயிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை அனைவரும் கட்டாயமாக பாருங்கள் 🙏 திரையரங்குகள் சென்று தாழ்ந்த நிலையில் உள்ள மக்களின் வலியை உணருங்கள்.

No comments:

Post a Comment