Saturday, 11 January 2020

Moondravathu Mugam - Shortfilm STORY Revealed

மூன்றாவதுமுகம்
 படத்தின் கதை சுருக்கம்

கரு: நம்ம வாழ்க்கையில ஏதோ ஒரு வகையில, ஏதோ ஒரு பிரச்சனையில்ல மூன்றாவது முகம் தேவைப்படும், அப்படிப்பட்ட கதைதான் மூன்றாவது முகம் படத்தோட கதை.

வெவ்வேறு மதத்தை சார்ந்த இருவர் ஷபீனா, கார்த்தி காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறாங்க. அதை சேத்து வைக்கிறது யாருன்னா மூன்றாவது முகத்தை சார்ந்த ராம் என்பவர் தான். அவர்கள் இருவருக்கும் சிறு சிறு சண்டைகள் ஆரம்பிக்கப்படுகிறது, ஒரு நாள் பெரு சண்டையாகி அவர்கள் இருவரும் பிரிகிறார்கள். பிரிந்ததுக்குப்புறம் 11 வருடங்கள் கழித்து இருவரும் ஓரிடத்தில் சந்திக்கிறார்கள், அப்படி சந்திக்கும் போது அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பது, கார்த்திக்கு தெரிகிறது. இதை தெரிந்த எப்படி மனைவியிடம் சேர்கிறார்? எப்படி அவர் குழந்தை என்று அறிகிறார் என்பதே மூன்றாவது முகத்தின் மீதி கதை.

No comments:

Post a Comment