அவனும் நானும்
பிரபலமான குறும்படம் திருதாய் அவளே இதன் இயக்குனர் பிரவின் தன்னுடைய அடுத்த படைப்பான அவனும் நானும் குறும்படத்தின் Firstlook poster வெளியானது.
ஓரினச்சேர்க்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர்.
இதற்கு முன்னதாக அவர் எடுத்த குறும்படம் விருதுகளை குவித்து தள்ளியது.இந்த குறும்படமும் அதே போல் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment