Incident Circle Shortfilm இயக்குநரின் அடுத்த படைப்பு இதோ ஸீரோ (0)
குறும்படத்தின் முதல்பார்முத நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.இதை பார்க்கும் போது தெரிகிறது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் குழுவில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் படத்தின் தரம் வித்தியாசமாக இருக்கும்.
டீசர் மற்றும் டிரெய்லர் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் பல தகவல்களுக்கு தொடரந்து படியுங்கள் .
arjunstudioofficial.blogspot.com
All Exclusive Shortfilm Upadtees & Casting Call informations

No comments:
Post a Comment