Saturday, 25 May 2019

Casting call - MISSED MOVIES | Shortfilm


உலக சினிமா பற்றிய ஆழ்ந்த அனுபவம் உள்ள MISSED MOVIES - ன் Shortfilm க்கு 
நடிக்க நடிகை,நடிகர்கள் தேவை.

அது பற்றிய விபரங்கள் இதோ

இவங்கல பற்றி பெரும்பாலும் எல்லாருக்குமே தெரியும்....தரமான
Film making Team .... Especially Abdul Rahman நண்பர் Independent Cinema
என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
நண்பர்களே உங்களுக்கு நடிப்பின் மீது அதீத ஆர்வம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

இவர்களுடைய தேர்வு செய்யும் முறையும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...இதுல இருந்து என்ன சொல்றனா உங்க நடிப்பின் எல்லையை சோதித்து கொள்ளலாம் .இந்த தகவலை சினிமாவில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு பகிருங்கள் சார்.

மேலும் பல தகவல்களுக்கு எங்களை டிவிட்டரில் தொடருங்கள்.

Twitter :
https://twitter.com/ARJUNStudiO14?s=09

Missed movies : https://www.youtube.com/channel/UCKHDSi2Egfez_LUF1ClfV4A

No comments:

Post a Comment