Monday, 11 February 2019

அலாவுதீன் அற்புத கேமரா | ரகசியம் | விட்ருவியன் நாயகன்




தற்போது ரிலீஸான டீசர்களில் இது முற்றிலும் புதிய முயற்சி மற்றும் மாறுபட்ட கதைக்களம்.ஏனென்றால் அலாவுதீன் அற்புத விளக்கும் பற்றி எல்லாருக்குமே தெரியும்.ஆனால் இந்த
படத்தில் கேமாராவின் ரகசியம் என்ன தெரியுமா ?
விட்ருவியன் நாயகன் லியோனார்டோ டா வின்சியின் சொந்த மனித பிரதிபலிப்பு மற்றும் கட்டிடக்கலை பற்றியது. கலை, கட்டிடக்கலை, மனித உடற்கூறியல் மற்றும் சமச்சீர்மை ஆகியவற்றைப் பற்றி ஒரு தனித்துவமான மற்றும் கட்டளைத் தோற்றத்தில் உள்ள கருத்துக்களை ஒன்றாகக் கொண்டு வருவதே இக்கூற்றின் நோக்கம்.
வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது இதிலும் மனிதனின் சமநிலையை எடுத்துக்காட்டியிருக்கும்
இயக்குநர் நவீன் அவர்களின் திறமை அபூர்வம்.ரொம்ப பெருமையாக இருக்கிறது தோழர்.
இந்த மாதிரி வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தாருங்கள் 
                         நன்றி
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய எல்லா நண்பர்களுக்கு பகிருங்கள் நண்பர்களே ! தமிழ் சினிமாவில் புதிய முயற்சி இது

No comments:

Post a Comment