நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர்,பாடகர் என பல அவதாரங்கள் உள்ள தனுஷ் இயக்குநராக களம் இறங்கிய படம்
பவர் பாண்டி. இது வெற்றிகரமாக உலகமெங்கும் ஓடியது.
இதன் தொடர்ச்சியாக அவர் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார்.இதில்
அதிதி ராவ் மற்றும் Sree காந்த் நாக அர்ஜூனா ஆகியோர் நடிக்கின்றனர்.
இதன் முதல் கட்ட ஷூட்டிங் குற்றாலத்தில் எடுக்கப்பட்டது.முழுக்க முழுக்க கிராம புற கதைக்களமாக இருபீபதால் இது திருநெல்வேலி சுற்றியுள்ள இடங்களில் எடுக்கப்படுகிறது.
வீரவநல்லூர்,புதுக்குடியிருப்பு, சேரன்மகாதேவி பகுதியில் பாடல்கள் படமாக்கப்பட்டது.மேலும் பல
தகவலுக்கு எங்களை டிவிட்டரில் தொடரவும்
Follow us on Twitter : @ARJUNStudiO14
No comments:
Post a Comment