Wednesday, 11 July 2018

Thala Dhoni | Shortfilm Releasing Tommorow 8am



               மிகவும் ஆவலாக எதிர்ப்பார்த்து கொண்டிருந்த  தல தோனி  குறும்படம்  நாளை காலை 8 மணிக்கு வெளியாகிறது.
நண்பர்களே இந்த படம் ழகரம் படைப்புகளின் கடினமான உழைப்பால் வெளியாகவுள்ள இராண்டாவது படம்.
பாருங்கள் அதிகமாக பகிருங்கள்.
உங்களுடைய ஆதரவு கொடுங்கள்.
நீங்க பண்ற ஒவ்வொரு பகிர்வில் எங்களின் முயற்சிக்கு நீங்கள் தருகின்ற பாராட்டு.


இதோ எங்களுடைய
ழகரம் படைப்புகள் யூடூப் சேனல் லிங்க்
அழுத்தி எங்களுடைய சேனyலை
SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.


                      _நன்றி 🤝🙏🎉🎊_

No comments:

Post a Comment